38 
news

6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..

கோவை மலை பகுதி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Srini Vasan

கோவை மலை பகுதி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு,

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்,

நாளை முதல் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்,

சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.