Chennai Meteorological Department 
news

நீலகிரி, தென்காசி, தேனி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

திங்கள்கிழமை நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Web Team

திங்கள்கிழமை நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் வரும் 22 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.