New Project - 2025-05-13T150725 
news

4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Srini Vasan

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் ,

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு ,

நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் ,

நாளை கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.