7 
news

திருப்பத்தூரில் வெளுக்கும் கனமழை.. மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதி

திருப்பத்தூரில் விட்டு விட்டு பெய்துவரும் கனமழை

Srini Vasan

திருப்பத்தூரில் விட்டு விட்டு பெய்துவரும் கனமழை,

நியூ டவுன், பெருமாள்பேட்டை, கச்சேரி சாலையில் மழை,

மழையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்,

வாணியம்பாடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை,

அரசு மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதி.