21 
news

வரலாறு காணாத உச்சம்.. சரசரவென உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9,000ஐ தாண்டியது

Srini Vasan

சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.9,000ஐ தாண்டியது,

சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.72,120க்கு சென்ற ஆபரண தங்கம்,

கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,015க்கு சென்றது தங்கம் விலை.