உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜர்.
குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவு.
மாலை 4:30க்குள் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உங்களை (தீரஜ் குமாரை) வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கமல்ல நீதிபதி.