25 
news

எப்படி இருக்கிறார் யேசுதாஸ்? வெளியான அறிக்கை

அமெரிக்காவில் இருக்கும் பின்னணி பாடகர் யேசுதாஸ் நலமுடன் உள்ளார் என அறிக்கை, உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கம்

Srini Vasan

அமெரிக்காவில் இருக்கும் பின்னணி பாடகர் யேசுதாஸ் நலமுடன் உள்ளார் என அறிக்கை,

உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கம்,

கே.ஜே.யேசுதாஸ் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக அவரது உதவியாளர் விளக்கம்.