Nayanar 
news

"EPS சுற்றுப்பயணத்தில் பங்கேற்கிறேன்" - நயினார்

இபிஎஸ் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்பதை உறுதி செய்தார் நயினார் நாகேந்திரன்

Web Team

இபிஎஸ் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்பதை உறுதி செய்தார் நயினார் நாகேந்திரன்,

பாஜக மாநில தலைவர் நயினாருக்கு தொலைபேசி மூலம் அதிமுக சார்பில் அழைப்பு,

வரும் 7-ம் தேதி நடக்க உள்ள நிகழ்வில் நான் பங்கேற்கிறேன் - நயினார் நாகேந்திரன்,

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இபிஎஸ் சுற்றுப்பயணம்,

கோவையில் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இபிஎஸ்.