21 
news

மற்றவர்கள் வாழ்க்கையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.... பிராண்டுகளின் தூதராக இருந்தது குறித்து மனம் திறந்த நடிகை சமந்தா

மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க விரும்புவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Srini Vasan

மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க விரும்புவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தாம் மருத்துவ பரிசோதனை செய்யாமல் பல பிராண்டுகளின் தூதராக இருந்து வந்ததாவும்,

தற்போது அதை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்தார்.