இசிஆரில் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு பேசும் வீடியோ வெளியீடு,
நான் எந்த கட்சியையும் சேராதவன், என்னுடைய உறவினர்கள் அதிமுகவில் தான் உள்ளனர் .
காரை ஓட்டி சென்று பெண்களை தடுத்து நிறுத்தியது நான் தான் ,
காரில் மோதியதாக சந்தோஷ் என்பவர் கூறியதை அடுத்து துரத்தினோம் .