Screenshot 2024-08-21 082048 
news

''செருப்பாலேயே அடிப்பேன்''.. கோலிவுட்டில் நடப்பது என்ன?

கொல்கத்தா, கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பிக்பாஸ் புகழ் நடிகை ஷனம் ஷெட்டி, தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அரங்கேறுகிறது என வெளிப்படையாக பேசி கொந்தளித்தது அதிர வைத்துள்ளது.

Admin News Tamil

கொல்கத்தா, கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பிக்பாஸ் புகழ் நடிகை ஷனம் ஷெட்டி, தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அரங்கேறுகிறது என வெளிப்படையாக பேசி கொந்தளித்தது அதிர வைத்துள்ளது. வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நடிகர்களுக்கும் பாலியல் கொடுமை கள் அரங்கேறுகிறது என தமிழ் சினிமாவில் அரங்கேறும் அத்துமீறல்களை நடிகை ஷனம் ஷெட்டி புட்டு புட்டு வைத்துள்ளார்.