Sengottayan speech 
news

தொண்டனாக இருந்து பணியாற்றுவேன்-செங்கோட்டையன்..!

ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சி கொண்டாட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு உரை கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்றவும் தயார் என செங்கோட்டையன் பேச்சு..!

Srini Vasan

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் செங்கோட்டையன்.