3 
news

உண்மையான தொண்டராக இருந்தால் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும் - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட விவகாரம்

Srini Vasan

ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட விவகாரம்,

உண்மையான தொண்டராக இருந்தால் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும்,

என்ன குறை இருந்தாலும் தீர்ப்பதாக கூறியுள்ளேன், எந்த பிரச்சனையும் இல்லை -செங்கோட்டையன்,

கட்சியில் இருந்து விலகுவதாக யாராவது முடிவு செய்தால் அது அவர்களுடைய விருப்பம்.