32 
news

விவசாயம், மகளிர் நலன் உள்ளிட்ட 6 துறைகளுக்கு முக்கியத்துவம்

சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல். 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய தொடர்ந்து நடவடிக்கை. அடுத்த 5 ஆண்டுகள் நமக்கான வரபிரசாதமாக மாறும். இந்தியா மீதான நம்பிக்கை கடந்த 10 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது. விவசாய வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயம், மகளிர் நலன் உள்ளிட்ட 6 துறைகளுக்கு முக்கியத்துவம்.

Srini Vasan

சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல்.

8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.

இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்.

வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய தொடர்ந்து நடவடிக்கை.

அடுத்த 5 ஆண்டுகள் நமக்கான வரபிரசாதமாக மாறும்.

இந்தியா மீதான நம்பிக்கை கடந்த 10 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது.

விவசாய வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், மகளிர் நலன் உள்ளிட்ட 6 துறைகளுக்கு முக்கியத்துவம்.