புதுச்சேரியில் 3 பேர் வெட்டி படுகொலை.. யார் அந்த மர்ம கும்பல்
புதுச்சேரி ரெயின்போ நகரில் 3 பேர் வெட்டி படுகொலை, மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தகவல்,
Srini Vasan
புதுச்சேரி ரெயின்போ நகரில் 3 பேர் வெட்டி படுகொலை,
மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி,
ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தகவல்,
உயிரிழந்தவர்களில் ஒருவரின் அடையாளம் தெரிந்த நிலையில் போலீசார் விசாரணை.