வருமான வரி உச்சவரம்பு... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..
ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை - நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு. புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.
Srini Vasan
ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை - நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு.
புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.