BJP Vijayadharani's statement 
news

தரக்குறைவான வார்த்தைகள்.. கடும் கண்டனம்! பாஜக விஜயதரணி சாடல்

திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கடும் தாக்கு

Web Team

திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கடும் தாக்கு,

டெல்லி, அரியானா, மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு என அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு,

டெல்லி, அரியானா, மகாராஷ்டிராவில் நீங்கள் தோற்கடித்தது தனி மனிதர்களை.. -ஆ.ராசா,

இங்கே மு.க.ஸ்டாலினுக்குப் பின்னால் பெரியார், அண்ணா, திராவிட தத்துவம் உள்ளது -ஆ.ராசா,

தமிழகத்தை பிடிக்கப் போவதாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு முட்டாள் -ஆ.ராசா.