New Project - 2025-05-09T075717 
news

இந்தியா அதிரடி! வரலாற்றில் இடம்பிடித்த மே 8

ஜம்மு காஷ்மீர் சம்பாவிலும் இயல்பு நிலை திரும்பியது -அச்சமின்றி நடமாடும் மக்கள்

Srini Vasan

ஜம்மு காஷ்மீர் சம்பாவிலும் இயல்பு நிலை திரும்பியது -அச்சமின்றி நடமாடும் மக்கள்,

ராணுவம் துணை இருப்பதால், வழக்கம் போல் இயல்பு வாழ்க்கையை துவங்கிய மக்கள்,

சம்பாவில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது,

இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளின் முயற்சி முறியடிப்பு,

வரலாற்றில் இடம் பிடித்த மே 8ஆம் தேதி,

பாகிஸ்தானின் தாக்குதலை திறம்பட எதிர்கொண்ட இந்தியாவின் அதிரடி வியூகம்.