37 
news

இந்தியாவுக்காக அதிக சதங்கள் விளாசிய வீராங்கனை.. இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சாதனை

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் விளாசிய வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.

Srini Vasan

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் விளாசிய வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.

மிதாலி ராஜ் 211 போட்டிகளில் 7 சதங்கள் அடித்துள்ள நிலையில், மந்தனா வெறும் 88 போட்டிகளில் 8 சதங்கள் விளாசி அசத்தி உள்ளார்.