43 
news

இந்தியர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள் - அமெரிக்க பெண்.. இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினரை சாடிய பெண்

இந்தியர்கள் எல்லாம் பைத்தியகாரர்கள் என கூறி இனவெறியை வெளிப்படுத்திய பெண்ணுக்கு UNITED AIRLINES விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

இந்தியர்கள் எல்லாம் பைத்தியகாரர்கள் என கூறி இனவெறியை வெளிப்படுத்திய பெண்ணுக்கு UNITED AIRLINES விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளத்திற்கு செல்லும் பேருந்தில், புகைப்பட கலைஞர் பர்வேஸ் தௌபிக் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவரது குடும்பத்தினர் ஏறிய

போது ஏற்பட்ட தகராறில், அமெரிக்காவை சேர்ந்த பெண் கடுமையான வார்த்தைகளால் பேசினார்.