91 
news

தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட இன்ஸ்டா பிரபலம்.. 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கடந்தாண்டு தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் குப்ரா அய்குட் அவரது வீட்டின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Srini Vasan

கடந்தாண்டு தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் குப்ரா அய்குட் அவரது வீட்டின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், தினமும் ஒருகிலோ உடல் எடை குறைந்துக்கொண்டே வருவதாக அவர் கூறியிருந்தார்.