48 
news

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்.. பேட்டிங் பட்டியலில் ஏற்றம் கண்ட விராட் கோலி

ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 743 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

Srini Vasan

ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 743 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, இந்திய வீரர் சுப்மன் கில் முதல் இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2 ஆம் இடத்திலும்,

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3 வது இடத்திலும் உள்ளனர்.