புதிய இயர்பட்ஸ் அறிமுகம் 
news

புதிய நார்டு பட்ஸ் 3 இயர்பட்ஸ் அறிமுகம்.. பல்வேறு அம்சங்களுடன் கூடிய இயர்பட்ஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்டு பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.

Srini Vasan

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்டு பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.

நார்டு சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டூயல் கனெக்ஷன் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதன் விலை 2 ஆயிரத்து 299 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.