ஞானசேகரனின் 2 மனைவிகளிடம் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை.
ஞானசேகரனின் வீட்டில் 5 மணிநேரமாக சோதனை - அவரது மனைவிகளிடம் விசாரணை.
மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரனின் வீட்டில் சோதனை.
ஞானசேகரன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதால், அவரது மனைவிகளிடம் விசாரணை.