9 
news

தொடங்கியது விசாரணை...முத்திரையிடபட்ட கவரில் அறிக்கை தாக்கல்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு விசாரணை தொடக்கம் - அறிக்கை தாக்கல். முத்திரையிடபட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை விளக்கம். சிசிடிஎன்எஸ் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்யப்படும்.

Srini Vasan

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு விசாரணை தொடக்கம் - அறிக்கை தாக்கல்.

முத்திரையிடபட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை விளக்கம்.

சிசிடிஎன்எஸ் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்யப்படும்.