சிலரைப் போல் பிச்சை எடுத்து வந்தது அல்ல IPS பொறுப்பு என்று சீமானுக்கு திருச்சி SP வருண்குமார் பதில் அளித்துள்ளார். மேலும் இரவு பகலாக இரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி படித்து உழைத்து பெற்ற பதவி IPS என்றும், பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவதை நிறுத்தினால் யோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். காக்கி சட்டையை கழற்றி வைத்து விட்டு களத்திற்கு வாருங்கள் என சீமான் அழைத்த நிலையில், திருச்சி SP வருண்குமார் பதில் அளித்துள்ளார்.