7 
news

ஜஸ்டின் ட்ரூடோ எதை கூறினாலும் விஷயமே கிடையாது.. ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் இல்லை என்பதால் பரவாயில்லை

ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரதமர் இல்லை என்பதால், அவர் எதை கூறினாலும் ஒரு விஷயமே கிடையாது என எலான் மஸ்க் கிண்டலடித்துள்ளார். அமெரிக்காவுடன் கனடாவை இணைக்க டிரம்ப் விடுத்த அழைப்புக்கு வாய்ப்பில்லை என கனடாவின் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

Srini Vasan

ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரதமர் இல்லை என்பதால், அவர் எதை கூறினாலும் ஒரு விஷயமே கிடையாது என எலான் மஸ்க் கிண்டலடித்துள்ளார்.

அமெரிக்காவுடன் கனடாவை இணைக்க டிரம்ப் விடுத்த அழைப்புக்கு வாய்ப்பில்லை என கனடாவின் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

இதனையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ மறுப்புக்கு தொழிலதிபரும், டிரம்ப் ஆதரவாளருமான எலான் மஸ்க் விமர்சித்து தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.