62 
news

A.V.M. சரவணன், S.P. முத்துராமனை நேரில் சந்தித்து பேசிய ரஜினி.. மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக தகவல்

நடிகர் ரஜினிகாந்த் ஏ.வி.எம். சரவணன் மற்றும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

Srini Vasan

நடிகர் ரஜினிகாந்த் ஏ.வி.எம். சரவணன் மற்றும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக இருவரையும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.