9 
news

ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாள் விழா.. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாள்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வன்-ல் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Srini Vasan

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வன்-ல் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.