34 
news

ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை லீக் போட்டி.. மலேசியாவை 31 ரன்களுக்குள் சுருட்டிய இந்திய அணி

மலேசியா மகளிர் அணிக்கு எதிரான ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை லீக் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Srini Vasan

மலேசியா மகளிர் அணிக்கு எதிரான ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை லீக் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மலேசியா அணி 14 புள்ளி 3 ஓவரில் 31 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில்,

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 புள்ளி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் அடித்து வெற்றி பெற்றது.