New Project (57) 
news

நீதி வென்றது! தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை கொன்றதால் நீதி வென்றுள்ளது

Srini Vasan

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை கொன்றதால் நீதி வென்றுள்ளது,

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி ,

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்,

25 இந்தியர்கள், ஒரு நேபாளி என 26 பேர் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.