கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம்,
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது - முதலமைச்சர்,
பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஒரு மீனவர் கூட கைது செய்யபடமாட்டார்கள் என பிரதமர் தெரிவித்தார்,
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை,
எல்லை தாண்டுவதாக கூறி மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படுகிறது.