47 
news

கச்சத்தீவு மீட்பு தீர்மானம்..! முதல்வரின் இன்றைய நாடகம்.. அண்ணாமலை விமர்சனம்

முதலமைச்சர் ஸ்டாலினின் இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - அண்ணாமலை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விவகாரங்களை மறைக்க நாடகம் என ,

Srini Vasan

முதலமைச்சர் ஸ்டாலினின் இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - அண்ணாமலை,

சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விவகாரங்களை மறைக்க நாடகம் என ,

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்ததாக ,

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு கபட நாடகம் திமுக,

தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.