2 
news

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் "தக் லைப்" படம்.. தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாக உள்ளதாக தகவல்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படம், வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படம், வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைப் படம், மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.