Auto mobile news 
news

கவாசகியின் Z900 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 9.52 லட்சமாக நிர்ணயம்

கவாசகி நிறுவனம் புதிய Z900 மோட்டர்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

Web Team

கவாசகி நிறுவனம் புதிய Z900 மோட்டர்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

மோட்டர்சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை 9 லட்சத்து 52 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பைக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில், விரைவில் டெலிவரிகளும் தொடங்கும் என கவாசகி நிறுவனம் அளித்துள்ளது.