3 
news

உலகின் முதல் மனித ரோபோக்களின் கிக் பாக்சிங் போட்டி... யூனிட்ரீ என்ற ரோபாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த ரோபோக்கள்

சீனாவில் நடைபெற்ற உலகின் முதல் மனித ரோபோக்களின் கிக் பாக்சிங் போட்டியில், மனிதர்களை போலவே அவை உக்கிரமாக சண்டை போடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

Srini Vasan

சீனாவில் நடைபெற்ற உலகின் முதல் மனித ரோபோக்களின் கிக் பாக்சிங் போட்டியில், மனிதர்களை போலவே அவை உக்கிரமாக சண்டை போடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

சீனாவை சேர்ந்த யூனிட்ரீ என்ற ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஹுயுமனாய்டு ரோபோக்களை தயாரித்து குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்துள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்பதாக மனிதர்களை போலவே நடக்கவும், ஓடவும், நடனமாடவும் அந்த ரோபோக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த சூழலில், ஹாங்சோ நகரத்தில் நடைபெற்ற போட்டியில், ஹுயுமனாய்டு ரோபோக்கள், மனிதர்களை போலவே ஆக்ரோஷமாக சண்டியிட்டன.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.