101 
news

அநீதியை தட்டி கேட்டவர் கொலை - போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெற்ற மகளை கிண்டல் செய்தவனை தட்டிக் கேட்ட தந்தை கொலை. பனையபட்டியை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம். இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி உறவினர்கள் சாலை மறியல்.

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெற்ற மகளை கிண்டல் செய்தவனை தட்டிக் கேட்ட தந்தை கொலை.

பனையபட்டியை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம்.

இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி உறவினர்கள் சாலை மறியல்.