16 
news

மணிகண்டன் நடிப்பில் வெளியாகவுள்ள குடும்பஸ்தன்.. 'காத்து நம்ம பக்கம்' பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு

மணிகண்டன் நடிப்பில் வெளியாகவுள்ள குடும்பஸ்தன் படத்தின் 'காத்து நம்ம பக்கம்' பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Srini Vasan

மணிகண்டன் நடிப்பில் வெளியாகவுள்ள குடும்பஸ்தன் படத்தின் 'காத்து நம்ம பக்கம்' பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.