ஹரியானா மாநிலத்தில் லாரி ஓட்டுநர்களுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அம்மாநிலத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் ஷாபாத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களை சந்தித்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, அவர்களின் தினசரி பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர்.