04 
news

முடிச்சு விட்டீங்க போங்க..' எகிறும் தங்கம் விலை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 58 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை,

Srini Vasan

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது,

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 58 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.7260-க்கு விற்பனை.