6 
news

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர்... காயம் காரணமாக கார்லோஸ் அல்காரஸ் விலகல்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் கார்லோஸ் அல்காரஸ் தெரிவித்தார்.

Srini Vasan

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் கார்லோஸ் அல்காரஸ் தெரிவித்தார்.

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியின்போது, இடது காலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை என்று கூறினார்.