51 
news

மதுரையில் காவலர் கொ*ல - 6 தனிப்படைகள் அமைப்பு

மதுரை உசிலம்பட்டியில் காவலர் கொலை தொடர்பாக 6 தனிப்படைகள் அமைப்பு

Srini Vasan

மதுரை உசிலம்பட்டியில் காவலர் கொலை தொடர்பாக 6 தனிப்படைகள் அமைப்பு,

மது அருந்த சென்ற போது ஏற்பட்ட தகராறின் காரணமாக காவலர் முத்துகுமார் அடித்து கொலை,

காவலரை அடித்து கொன்றவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம்,

தலைமறைவாக உள்ள கொலையாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு.