18 
news

மதுரை சிறையில் மோசடி - அதிகாரிகள் சஸ்பெண்ட்

மதுரை மத்திய சிறையில் மோசடி -சிறைத்துறை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

Srini Vasan

மதுரை மத்திய சிறையில் மோசடி -சிறைத்துறை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்,

2016 முதல் 2021 வரை மதுரை மத்திய சிறையில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகார்,

சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கான மூலப் பொருட்கள் கொள்முதலில் முறைகேடு என புகார்,

ரூ.1.63 கோடி அளவுக்கு முறைகேடு என புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.