13 
news

மகேஷ்பாபு நடிக்கும் புதிய திரைப்படம்.. படப்பிடிப்பில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்பு என தகவல்

தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் எஸ்.எஸ்.எம்.பி 29 திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் எஸ்.எஸ்.எம்.பி 29 திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.