Madarasi 
news

மதராஸி படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு... ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை, படக்குழு வெளியிட்டுள்ளது.

Web Team

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை, படக்குழு வெளியிட்டுள்ளது.

அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.