27 
news

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்.. இந்தியாவின் மாளவிகா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Srini Vasan

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதலாவது சுற்றில் மலேசியாவின் கோ ஜின் வெய் உடன் மோதிய அவர், 21க்கு 15, 21க்கு 16 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.