24 
news

மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம்.. குடும்பஸ்தன் திரைப்படத்தில் 2வது பாடல் இன்று வெளியீடு

மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுகிறார்.

Srini Vasan

மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுகிறார்.

ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், மேக்னா சான்வே கதாநாயகியாகவும்,

குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.