குடும்பஸ்தன் படம் 
news

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்.. படத்திற்கு குடும்பஸ்தன் என பெயர்

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு குடும்பஸ்தன் என பெயரிடப்பட்டுள்ளது.

Srini Vasan

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு குடும்பஸ்தன் என பெயரிடப்பட்டுள்ளது.

ராஜேஷ் காளிதாஸ் இயக்கும் இத்திரைப்படத்திற்கு வைசாக் இசையமைக்கிறார். இந்நிலையில் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.