news

பாதயாத்திரை மேற்கொள்ளும் மணீஷ் சிசோடியா.. மாலை அணிவித்து மக்கள் உற்சாக வரவேற்பு

டெல்லி திரி நகரில் பாதயாத்திரை மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

Srini Vasan

டெல்லி திரி நகரில் பாதயாத்திரை மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான சிசோடியா அண்மையில் தான் ஜாமீனில் வெளியேவந்தார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளான கடந்த 16 ஆம் தேதியன்று மக்களை சந்திக்கும் பாதயாத்திரையை தொடங்கினார்.