29 
news

ஜப்பான் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்ற மாருதி Fronx.. அதிவேகமாக 2 லட்சம் யூனிட்கள் விற்பனையான கார்

இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற மாருதி நிறுவனத்தின் Fronx மாடல் கார், ஜப்பான் நாட்டிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Srini Vasan

இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற மாருதி நிறுவனத்தின் Fronx மாடல் கார், ஜப்பான் நாட்டிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அதன்படி அதிவேகமாக 2 லட்சம் யூனிட்கள் விற்பனையான கார் மாடல் என்ற பெருமையை Fronx பெற்றுள்ளது.

அக்டோபர் மாதம் மட்டும் அதிகம் விற்பனையான கார்களில் இது இரண்டாவது இடம் பிடித்தது.